இறவான் மதிப்புரை [ஜெயகுமார் சீனிவாசன்]

எல்லா எழுத்தாளர்களுக்கும் தன் பெயரை உலகம் சொல்லும்படிக்கு அதி உன்னதமான ஓர் படைப்பை எழுதிவிட ஆசை இருக்கும். பா.ராகவன் இதற்கென மெனக்கெடும் ஆளில்லை என்பதை பல விதங்களில் பலமுறை சொல்லியும், எழுதியுமிருக்கிறார். இறவான் – அவர் விரும்பியோ விரும்பாமலோ எழுதிவிட்ட கிளாசிக் நாவல். ஒரு முழு நீள நாவலில் நிச்சயம் தொய்வுறும் பகுதிகளென ஏதேனும் அமையும். ஆனால், இறவான் அந்த குறையையும் அநாயாசமாய் தாண்டியிருக்கிறது. நாவலை வாசிக்க ஆரம்பித்தத்தில் இருந்து முற்றும் வரை கீழே வைக்கவிடாமல் வாசிக்க … Continue reading இறவான் மதிப்புரை [ஜெயகுமார் சீனிவாசன்]